வேதனையைத் தாங்கும் வல்லமை, 
செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது;
அன்பின் வல்லமை, 
வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது. 

- சுவாமி விவேகானந்தர்