நம்பிக்கையென்பது வாழ்க்கையின் கவிதை.
அது இன்றியமையாதது.
அதை நாம் இழந்துவிட்டதாக எண்ணும்போது
விசித்திரமான சந்து பொந்துகளில் பாதுகாப்பாக புகலிடம் தேடி
எவ்வளவு விரைவில் தலைகாட்ட முடியுமோ
அப்போது திடீரெனெ எட்டிப் பார்க்கிறது.

- கதே