கெட்ட செயல்களுக்கும்
நறுமணத் தைலத்திற்கும்
ஓர் ஒற்றுமை உண்டு.
இரண்டையும் மறைக்க முடியாது.

- கார்லைல்