வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட
பொறுமையும் காலமும் அதிகமாய் சாதித்துவிடும்.

- லா பாண்டெயின்