வாழ்க்கை இன்பமுமல்ல துன்பமுமல்ல
என்பதை மனதிற்கொள்ளுங்கள்.
அது பொறுப்பான பணி.
துணிவுடனும் தன்னலமற்ற தியாக உணர்வுடனும்
அதை மேற்கொள்ளவேண்டும்.

- ஆண்டர்சன்