அறிவுள்ள தேனீ
உதிர்ந்த மலரில்
தேனை நாடுவதில்லை.

- சீனப் பழமொழி