தன் உயிரைப் பற்றி மட்டுமே
அதிகமாய்க் கவலைப்படுகிறவனை
ஒரு சருகு விழுந்து கொன்றுவிடும்.

- ஆப்பிரிக்கப் பழமொழி