நட்சத்திரங்களைப் பறிக்க
கையை நீட்டுகிற மனிதன்
தன் காலருகே
பூத்திருக்கும் மலர்களை
மறந்து விடுகிறான்.

- ஜெர்மிபென்தாம்