துன்பங்களும் அலைகளும் ஒன்று.
நேருக்கு நேர் சந்தித்தால்
அந்த அலைகள்
உங்களை உயர்த்துவதைக் காண்பீர்கள்.

- ஷன்கூரியன்