சரியான வாழ்க்கைத் துணையை
நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கலாம்;
ஆனால்
சரியான வாழ்க்கைத் துணையாய்
நீங்கள் இருப்பது மிக முக்கியம்.
அப்படி இருக்கிறீர்களா?

- டோடானல்ட் பீயட்டி