கோபப்படுவது என்பது யாருக்கும் எளிது.
ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில் 
சரியான நேரத்தில் சரியான நோக்கத்துடன் 
கோபப்படுவது எல்லோருக்கும் வராது.

- அரிஸ்டாட்டில்