உங்களது வாழ்க்கை எப்போதும்
நிறைவாக இருக்கிறது என்று எண்ணுங்கள்.
இதை உங்கள் மனதில் வற்புறுத்திக் கூறி
பதியச் செய்துவிடுங்கள்.

வாழ்க்கையில் எப்போதும் நிறைவைப் பற்றியே சிந்திப்பதால்
அதன் மூலமே மேலும் உண்மையான நிறைவான
வாழ்க்கையை விரைவில் பெற்று விடுவீர்கள்.
இது உறுதி.

-என். வீ. பீல்