காதலே!
உலகத்தில் உள்ள இன்பங்களும்
உனக்கு ஈடாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

நீயும்
நீ தரும் துன்பங்களுக்கு
எல்லையே இல்லை என்பதை ஒப்புக் கொள்.

-சார்லவால்