காலமெல்லாம் அடிமைப் பொருளாய்
இனியும் இருக்க நான் தயாரில்லை.
அன்பே!
நீ மனம் வைத்து என் இதயத்தை
என்னிடம் திருப்பிக் கொடு.

- ஜார்ஜ் கிரன்வில்