நீ எப்படி இருக்கவேண்டும் என்றுதான்
உன் அப்பா சொல்வார்;
நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வது
உன் அம்மாதான்.


- பீட்டர் டேவிசன்