வாசிப்பதை
சிந்தித்துப் புரிந்து கொள்ளாமல்
வாசித்துக் கொண்டே செல்வது
உண்டது செரிக்காதபோது
மேலும் மேலும் உண்பதற்கு சமமாகும்.

-  கிளாடினஸ்