அரை நாள் முழுவதும்
தூண்டிலில் மீன் சிக்கும் என்று
காத்துக் கொண்டிருப்பதை விட
அந்த நேரத்தில் உருப்படியான
ஒரு வேலையை பார்ப்பது சிறந்தது.

- காண்டேகர்