மீன் நீரிலே வாழ்வது ஆச்சரியமில்லை;
அந்த நீரிலேயே கொதித்து சாவதுதான் ஆச்சரியம்.
மனிதனுக்கு நினைவுகள் இருப்பதும் ஆச்சரியமில்லை;
அதிலேயே வெந்து மடிவது தான் வியப்பு.

- கண்ணதாசன்