மண்ணுலகில்
மனிதனைத் தவிர
சிறந்தது வேறெதுவுமில்லை;

மனிதனில்
மனதைத் தவிர
சிறந்தது வேறில்லை.

- வில்லியம் ஹமில்டன்