சந்தர்ப்பம் வாய்க்காத 
திறமையோ
திறமையில்லாதவனுக்குக் கிடைக்கும் 
சந்தர்ப்பமோ 
பயன்படுவதில்லை.

-கண்ணதாசன்