நாம் செய்யும் வேலைகளுக்கு
நாம் முதலிடம் தராவிட்டால்
நம் தகுதியை இழந்துவிடுகிறோம்.
நம் ஆற்றலும் திறமையும்
வீணாகிப் போகின்றன.

- தமிழ்வாணன்