நான் இறைவனைக் கண்டு அஞ்சுகிறேன்;
இறைவனுக்கு அடுத்தாற்போல
அவனுக்கு அஞ்சாதிருப்பவனைக் கண்டு அஞ்சுகின்றேன்.

- ஸோ அதி