வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள்
சாலைப் பயணத்தின் போது
எதிர்படும் குன்றுகள் போல்
முதலில் கடக்க முடியாதவை போல் தோன்றும்
நெருங்கி சென்றால்
அப்படியொன்றும் பெரிதானதல்ல என்பது தெரியும்.
- சார்லஸ் கால்டன்
சாலைப் பயணத்தின் போது
எதிர்படும் குன்றுகள் போல்
முதலில் கடக்க முடியாதவை போல் தோன்றும்
நெருங்கி சென்றால்
அப்படியொன்றும் பெரிதானதல்ல என்பது தெரியும்.
- சார்லஸ் கால்டன்