நாம் வெற்றியை இழப்பதற்குக் காரணம்
வசதிகள் இல்லாதிருப்பது அல்ல
முனைப்பான முயற்சியில்லாமையினாலேயே
நம் வெற்றிகள் பறி போகின்றன.

- ரோஷ்டிகோ