உங்கள் மேல் முதலில் நம்பிக்கை வையுங்கள்.
அதன் பின் ஆண்டவனை நம்புங்கள்.
உங்களால் இந்த உலகையே
அசைத்துக் காட்ட முடியும்.

- சுவாமி விவேகானந்தர்