யாருடைய கை
வாங்குவதற்கு நீள்கிறதோ
அவன் மிக  தாழ்ந்தவன்;
யாருடைய கை
கொடுப்பதற்கு நீள்கிறதோ
அவன் மிக உயர்ந்தவன்.

- சுவாமி விவேகானந்தர்