இயற்கையை ரசிக்க ரசிக்க
இந்த வாழ்க்கையில் நம்பிக்கை அதிகமாகிறது.
அதனால் தான் ஒரு விவசாயி
இயற்கை எழில் மிகுந்த கிராமத்தில்
மிகுந்த நம்பிக்கையுடன் வாழவும்
சாதிக்கவும் முடிகிறது.

- லூயி பாஸ்டர்