குளிக்கும் அறையில்
மெதுவாக செல்லவில்லையெனில்
வழுக்கி விழுவாய்;
வசதியாக இருக்கும்போது
ஜாக்கிரதையாக வாழவில்லையெனில்
கடனில் வழுக்கி விடுவாய்.

-கண்ணதாசன்