காலையில் சீக்கிரமாய் எழுந்து கொள்வது
வெற்றிக்கு வழி என்று சிலர் நினைக்கிறார்கள்.
அது மட்டும் போதாது.
உற்சாகமான உள்ளத்துடனும் 
எழுந்திருக்க வேண்டும்.

- டி.வாங்