ஏழையாய் இருக்கும்போது
இன்பம் காணத் தவறும் மனிதன்
செல்வந்தனாய் இருக்கும் போதும்
இன்பம் காண மாட்டான்.

- இங்கர்சால்