உங்களால் ஒரு காரியம் செய்ய முடியும் என்பதை
நீங்கள் தீவிரமாக நம்பினால்
உங்களால் நிச்சயம் முடியும்.
இடையூறுகளாலும் கஷ்டங்களாலும்
தடுத்து நிறுத்த இயலாது.
நீங்கள் அந்தக் காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

-காப்மேயர்