முழுமையான அன்பு இல்லையேல்
முழுமையான அழகு இருக்க முடியாது;
அழகு முழுமையாக இல்லாத இடத்தில்
முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.

- அரவிந்தர்