எந்த நாடு துண்டு துண்டாகச் சிதறி
ஒவ்வொரு துண்டும் தன்னை
ஒரு நாடாகக் கருதுகிறதோ
அந்த நாடு பரிதாபத்துக்குரியது.

- கலீல் கிப்ரான்