வாழ்வில் சிரிப்பு குலுங்குகிறது
என்கிறது செழித்த செந்தாமரை;
துன்பமும் அழுகையும் தான் வாழ்க்கையில்
நிறைந்திருக்கின்றன என்கிறது எரியும் மெழுகுவர்த்தி.

- கவிஞர் இக்பால்