மிகச் சிறந்த பரிசுகளை
நான்கு வார்த்தைகளில் செலுத்தலாம்.
"உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன்"
"பாருங்கள், எவ்வளவு இரக்கம் உங்களுக்கு"
"உங்கள் உதவி எனக்குத் தேவை"

- காப்பர்