வாயிலிருந்து கிளம்பும் சொல்லும்
வில்லிலிருந்து கிளம்பும் அம்பும்
ஒரு போதும் திரும்புவதில்லை.

-சீனப் பழமொழி