தோல்வி வந்தால்
அது உனக்கு மிகப் பிரியமானது போல் காட்டிக் கொள்;
வெற்றியடைந்தால்
அது உனக்கு மிகப் பழக்கப்பட்டது போல் காட்டிக் கொள்.

- ஹிட்சாக்