இப்போது  ஏதேனும் பிரச்னையை சந்தித்தீர்களா?
அதுவே நல்லது.
ஒவ்வொரு நிமிடமும்
ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து
துணிவுடன் வெற்றி பெற்றிருந்தால்,
நீங்கள் மிகப்பெரும் சாதனையாளராக
உருவாகி வருகிறீர்கள் என்று பொருள்.

- டாக்டர் ஹில்