திடீர் திடீர் என அபாயங்கள் தோன்றிய போதும்
தளராமல் மகத்தான காரியங்களை
தனி மனிதனும் சமுதாயங்களும்
இன்று வரை சாதித்து வந்துள்ளன.
நீங்கள் மட்டும் ஏன் அபாயங்களைக் கண்டு
அஞ்சுகிறீர்கள்?

-மாக்கியவல்லி