பள்ளிச் சிறுவன் தனியாக செல்லும்போது
தனக்கு தைரியத்தை வரவழைப்பதற்காக
விசில் அடித்தபடியே செல்வான்.

அதைப் போலவே சங்கடங்களுக்குள்
புகுந்து வரவேண்டிய சூழ்நிலையில்
தைரியத்தை வரவழைத்துக் கொள்ள
உற்சாக மனத்துடன்
காரியத்தை கவனியுங்கள்.

- ராபர்ட் பிளேயர்