மற்றவர்களுக்குத்
தீமை விளைவிக்கும் போது
நினைவில் கொள்,
உனக்கான நாளைய துன்பத்தை
இன்றே நீ
விதைத்துக் கொண்டிருக்கிறாய்.