உழைப்பின் பயனை விட
உழைப்பே இன்பம்;
வெற்றியை விட
போராட்டமே இன்பம்.

- எட்மண்ட் பர்க்