எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை 
நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்றால் 
நீங்கள் எந்தக் காரியத்தையும் 
தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக 
செய்து முடிப்பதற்குத் தேவையான 
சக்தியுள்ளவராக உயர வேண்டும்.

-ஜேம்ஸ் ஆலன்