பிறருடைய துன்பங்களை நினைத்துப் பாருங்கள்; இப்பழக்கம் நம்முடைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் முதல் பாடமாகும். - மார்க் ட்வைன்