பார்க்க 
கண்களை கொடுத்த ஆண்டவன்
பாராதிருக்க 
இமைகளையும் கொடுத்திருக்கிறான்.
இரண்டையும் 
சரியான சமயத்தில் பயன்படுத்துபவன் 
புத்திசாலி.

-எமெர்சன்