ஒரு செயலைச் செய்வதற்கு 
உனக்கு நேரம் கிடைக்கவில்லை 
என்று சொல்லுகின்றாயா? 
இது உன்னுடைய சோம்பேறித்தனத்தை 
மரியாதை மொழியில் கூறுவதே ஆகும்.

- ஜெரிமி டயிலர்