அன்பு காட்டுவது 
எச்சரிக்கை உணர்வை  விடவும் 
சிறந்தது, மேலானது ; 
ஆனால், தயக்கம் இல்லாமல் 
மற்றவர்களுக்குக் கொடுக்கத் 
தெரிந்திருக்க வேண்டும்.

- மௌரஸ்