உன் வசம் உள்ள திறமையை
அது எவ்வளவு சிறியதாய் இருந்தாலும்
பயன்படுத்தத் தயங்காதே.
இனிமையாகவும் உன்னதமாகவும்
பாடக்கூடிய பறவைகள் மட்டும் தான்
குரலெழுப்பலாம் என்றால்
காடு நிசப்தமாகிவிடும்.

-ஹென்றி வேன் டேக்