ஐம்பது சாதாரண மனிதர்களின் வேலையை 
ஒரே ஒரு இயந்திரம்  செய்து விடலாம்;
ஆனால் சிறப்பான அசாதாரண 
மனிதர் ஒருவரின் வேலையை 
எந்த இயந்திரமும் செய்ய இயலாது.

-ஹெபர்ட்