ஒரு புத்தகம் இதயத்திலிருந்து தோன்றினால் 
மற்ற இதயங்களை எளிதாக எட்டித் தொட்டுவிடும்.
கலையம்சம், எழுத்துத் திறமை 
இவையெல்லாம் அதற்கு முன் சிறு பொருட்டே.

-கார்லைல்